தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக அரசுதமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ”தமிழக மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநராக வி.அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக சம்பு கல்லோலிகரும், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநராக மைதிலி ராஜேந்திரனும், மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக ஜெயக்கொடியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக எஸ்.கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top