நவம்பர் 12 – வரலாற்றில் இன்று!

764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.

1938 – இந்தியாவில் தபால் சமந்தப்பட்ட முதல் அருங்காட்சியகம் புதுடெல்லியில் நிறுவப்பட்டது.

1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.

1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.

2006 – முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top