நவம்பர் 11 – வரலாற்றில் இன்று!

யாசர் அரபாத்

யாசர் அராபத்

1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.

1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது.

2004 – காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரை போலீசார் இன்று கைது செய்தனர்.

2004 – யாசர் அராபத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top