நவம்பர் 05 – வரலாற்றில் இன்று!

nethaji1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.

1949 – காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயும், சதி திட்டம் வகுத்த ஆப்தேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

1991 – உலகின் முதல் பரிசோதனைக் குழாய் புலி ஓமாகாவில் ஹென்றிடூர்லி மிருகக்காட்சி சாலையில் பிறந்தது.

1995 – இஸ்ரேல் பிரதமர் இட்ஷகாக் ராபின் சட்ட கல்லூரி மாணவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top