நவம்பர் 04 – வரலாற்றில் இன்று!

அவுரங்கசீப்

அவுரங்கசீப்

1618 – முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் பிறந்தார்.

1847 – Chloroform கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டுவதற்காகப் பயன்படும் அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்ப்சன்.

1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top