அக்டோபர் 30 – வரலாற்றில் இன்று!

முசோலினி

முசோலினி

1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1909 – இந்திய விஞ்ஞானி ஹோமி ஜஹான்கீர் பாபா பம்பாயில் பிறந்தார்

1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.

1960 – கால்பந்தாட்டப் போட்டியில் புகழ்பெற்றவரான மாரடோனா பிறந்தார்

1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top