நடப்பு நிதியாண்டில் ரூ.10,470 கோடி வசூல் செய்ய தமிழக அரசு இலக்கு!

 வணிக வரிதமிழக அரசு நடப்பு நிதியாண்டில் வணிக வரி மற்றும் பதிவுத் துறைகள் மூலம் 10 ஆயிரத்து 470 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் அதாவது செப்டம்பர் மாதம் வரை 4 ஆயிரத்து ஒரு கோடி ரூபாய் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மூலமாக வசூலாகியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top