அக்டோபர் 28 – வரலாற்றில் இன்று!

220px-Max_Muller

மாக்ஸ் முல்லர்

1900 – ஜெர்மனிய மொழியியலாளர் மாக்ஸ் முல்லர் இறந்தார்.

1914 – போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து, ஊசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் பிறந்தார்.

1922 – முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.

1955 – மைக்ரோசாப்ட்டை நிறுவிய பில் கேட்ஸ் பிறந்த நாள்

1962 – கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.

2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top