திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர ஆசை: நிச்சயதார்த்தத்தில் நஸ்ரியா.

நஸ்ரியாதமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா, இவருக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகன் பகத்பாசிலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று பகல் 12.30 மணிக்கு திருவனந்தபுரம் தாஜ் ஓட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நஸ்ரியா–பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

நிச்சயதார்த்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த நஸ்ரியா, எங்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 21–ந்தேதி திருவனந்தபுரம் கழக்கூட்டம் அல்தாஜ் அரங்கில் திருமணம் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து 24–ந்தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம். எந்த இடத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யவில்லை. திருமணத்திற்கு பிறகு என் கணவர் வீட்டாரும், எனது பெற்றோரும் சம்மதித்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.

எனக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் அனைவரும் சம்மதித்ததால் மட்டும் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் சிறந்த முறையில் எனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

32 comments

  1. This collective choice is a standard – a persistent group decision. Why does your computer speak IP, not IPX?The persistence of the gold standard in the monetary domain, I think, will outlive IP's dominance in its domain.The idiitnfecation of gold with money is as strong as the identification of base-10 with counting and arithmetic.

  2. Now I know who the brainy one is, I’ll keep looinkg for your posts.

  3. Wowza, problem solved like it never handppee.

  4. Dag nabbit good stuff you whppiersnappers!

Your email address will not be published.

Scroll To Top