ஒரு மாதத்தில் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்த “அது இது எது” – காணொளி!

விஜய் டிவி தொகுப்பாளர் மாகப ஆனந்த் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி “அது இது எது”. இதில் பிரபல திரையுலக நட்சதிரங்கள் உட்பட சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பர். இதில் சிரிச்சா போச்சு எனும் சுற்றில் பிரபலங்களை சிரிக்க வைக்க காமெடி கலைஞர்கள் படாத பாடுபட வேண்டி இருக்கும்.

இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு சுற்றுதான் இப்போது இணையதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபல தொலைகாட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவை கலாய்த்து “சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை” எனும் பெயரில் வெளியான நிகழ்ச்சிதான் அது. ஜெயச்சந்திரன், ஜார்ஜ், நாஞ்சில் வாணன், ராமர், டைகர் தங்கதுரை என ஒரு காமெடி பட்டாளமே கலக்கியிருக்கும் அந்த நிகழ்ச்சியின் காணொளி இதோ உங்களுக்காக.

காணொளி :-


கருத்துக்களை பகிர


அல்லது

2 comments

  1. super supersuperrrrrrrrrrrrrrrrrrrrrrrraaaaaaaaaaaaaaaaaaa

  2. பணி சிரக்க வாழ்த்துகள்

Your email address will not be published.

Scroll To Top