குஜராத் குடும்பநலத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்.

குஜராத்குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப துறையில் காலியாக உள்ள 2568 செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இதற்கான அறிவிப்பை ஆன்லைன் மூலம் குஜராத் அரசு இன்று வெளியிட்டுள்ளது.

 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2568

பணி: செவிலியர்

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Diploma in GNM அல்லது B.Sc(Nursing)முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,800.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. SC/ST/PHD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http://ojas.guj.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ojas.guj.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top