ஆசிய விளையாட்டு கபடி போட்டி: இந்திய மகளிர் அணி தங்கம்!

kabadi-gold1_0310ap_630ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

இறுதிப்போட்டியில் ஈரானை 30-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டில் மகளிர் கபடிப் போட்டி 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 10-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top