அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா-சாரா பிளாக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி!

sania-caraஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா– சாரா பிளாக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

ஜரினா–பன்சூ ஜோடிக்கு எதிராக 6–1, 1–0 என்ற கணக்கில் சானியா ஜோடி முன்னிலையில் இருந்தபோது எதிர்ஜோடி காயத்தால் விலகியது. இதனால் சானியா ஜோடி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சானியா– சாரா பிளாக் ஜோடி அரை இறுதியில் மார்ட்டினா ஹிங்கிஸ்–பெனட்டா ஜோடியை சந்திக்கிறது. ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா அரை இறுதிக்கு நுழைந்து இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top