இது நம்ம ஆளு படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடக்கம்

ithu namma aaluசிம்பு-நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்து வரும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவிருப்பதாக இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் டீசரை கூடிய விரைவில் வெளியிடவிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top