விஜய்காந்திற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு :உச்ச நீதிமன்றம்.

விஜய்காந்த்

விஜய்காந்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்திற்கு எதிராக தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் அவர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு விலக்கு அளித்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால விலக்கை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்ததோடு, ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட முடியாது என்றும் உத்தரவிட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

23 comments

  1. Wonderful exaponatiln of facts available here.

  2. TYVM you’ve solved all my prlbeoms

  3. That’s a moekdbrla-er. Great thinking!

  4. Thanks for corbuitnting. It’s helped me understand the issues.

Your email address will not be published.

Scroll To Top