தெலங்கானாவில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதல்: 12 பேர் பலி

school-bus-pardaphash-162179தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி 11 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள்.

மேடக் மாவட்டம் மாசாய்பேட்டையில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக டிஐஜி என்.சூர்யநாராயணா தெரிவித்தார். பேருந்து மீது செகந்திராபாத்தில் இருந்து நான்டெட்டிற்கு சென்ற ரயில் மோதியது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் கோம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேரில் ஆய்வு செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top