விஜய்க்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோனே ?

Vijay_Deepika-Padukone-300x225ஜில்லா’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.

சமந்தா, சதீஷ் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 3ல் தொடங்குகிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என்று பேசப்பட்டு பின் அவருக்கு பதில் சமந்தா நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப்படத்தை பி.டி. செல்வகுமார், தமீன்ஸ் ஃபிலிம் பேனருடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஹீரோயின் தேடும் படலம் ஒரு வழியாக முடிந்திருக்கிறதாம்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனைத் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே நடிக்க ஓ.கே சொல்லிவிட்டாரா என்பது தெரியவில்லை. 2014 மே, ஜூன் மாதங்களில் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top