தனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்!

995316_235110573334592_1172272830_n2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில்,நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார்.

‘அனேகன்’ படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையன் மற்றும் கராத்தே வீரர் போன்ற இரட்டை வேடங்களில் வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்கு ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்திருந்தது போன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது இந்நிறுவனம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top