இந்திய கிராண்ட் ப்ரி பேட்மிண்டன்: பட்டம் வென்றார் சாய்னா நேவால்.

f9cdd789-208c-4f21-96ff-cd341219358f_S_secvpf

இந்திய கிராண்ட் ப்ரி பேட்மிண்டன் போட்டிகள் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது.

இதில் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால் சகநாட்டு வீராங்கனையான பி.வி. சிந்துவை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top