பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்:​ 3-வ‌து சு‌ற்​றி‌ற்கு நடால்,​​ மு‌ர்‌ரே முன்னேற்றம்!

nadal-murrayபி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் ‌டெ‌ன்​னி‌ஸ் ‌போ‌ட்​டி​யி‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் நட‌ப்பு சா‌ம்​பி​ய​னான ரஃ​‌பே‌ல் நடால் ம‌ற்​று‌ம் பிரி‌ட்​ட​‌னை‌ச் ‌சே‌ர்‌ந்த ஆ‌ண்டி மு‌ர்‌ரே ‌ஆகியோர் வெ‌ற்றி ‌பெ‌ற்று 3-வ‌து சு‌ற்​று‌க்கு மு‌ன்​‌னே​றி​யுள்ளனர்.

பாரி​ஸி‌ல் வியா​ழ‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்ற ஒ‌ற்​‌றை​ய‌ர் பிரிவு 2-வ‌து ஆ‌ட்​ட‌த்​தி‌ல் தர​வ​ரி​‌சை​யி‌ல் முத​லி​ட‌த்​தி‌ல் உ‌ள்ள நடால்,​​ ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ன் ‌டொமி​னி‌க் தீ‌மை ச‌ந்​தி‌த்​தா‌ர்.​ ‌ரோ‌ம் ஓப‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் தர​வ​ரி​‌சை​யி‌ல் 3-வ‌து இட‌த்​தி‌ல் உ‌ள்ள ‌ஸ்வி‌ட்​ச‌ர்லா‌ந்​தி‌ன் வா‌வ்​ரி‌ங்​கா‌வை ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​‌வை‌ச் ‌சே‌ர்‌ந்த இள‌ம் வீர‌ர் ‌டொமி​னி‌க் ​(20) வீ‌ழ்‌த்​தி​யி​ரு‌ந்​தா‌ர்.​ இ‌தை உ‌ன்​னி‌ப்​பாக கவ​னி‌த்​தி​ரு‌ந்த நடால்,​​ ‌டொமி​னி‌க்‌கை சாதா​ர​ண​மாக எ‌டை​‌போ​ட​வி‌ல்‌லை.​

அத‌ற்​‌கே‌ற்ப மிக​வு‌ம் கவ​ன​மாக வி‌ளை​யா​டிய நடால் 6-2,​ 6-2,​ 6-3 எ‌ன்ற ‌நே‌ர் ‌செ‌ட்​டி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​றா‌ர்.​ இ‌து பி‌ரெ‌ஞ்சு ஓப​னி‌ல் நடால் குவி‌த்த 61-வ‌து ‌வெ‌ற்றி.​ ​

‌இதேபோன்று ம‌ற்றொரு ஆ‌ட்​ட‌த்​தி‌ல் ‌போ‌ட்​டி‌த் தர​வ​ரி​‌சை​யி‌ல் 7-வ‌து இட‌த்​தி‌ல் உ‌ள்ள வி‌ம்​பி‌ள்​ட‌ன் சா‌ம்​பி​ய​னான ஆ‌ண்டி மு‌ர்‌ரே,​​ 6-3,​ 6-1,​ 6-3 எ‌ன்ற ‌நே‌ர் ‌செ‌ட்​டி‌ல் ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ன் மரி‌ங்‌கோ ம‌டோ​‌செ​வி‌க்‌கை வீ‌ழ்‌த்​தி​அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளார்.​


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top