கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு! மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை

புதிய கல்விக்கொள்கை;கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது

கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பியது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.   

ஏற்கனவே தமிழகத்தில் காலகாலமாக கடைபிடிக்கும் சமூகநீதிக் கொள்கையை மத்திய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது.அதற்கு உடந்தையாக இருந்தது ஆளும் அதிமுக அரசு. இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் இன்னும் பேர் கெட்டுவிடும் என்று தமிழக அரசு கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top