சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் டபுள் டக்கர் சிறப்பு ரெயில் இயங்கியது

சென்னை சென்ட்ரல்-பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-பெங்களூரூ இடையே இன்றுமுதல் டபுள் டக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.

இதன்படி சென்னை-பெங்களூரு ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06075), இன்று காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது . 

இதைப்போல் பெங்களூரு-சென்னை ஏ.சி. ‘டபுள் டக்கர்’ அதிவேக சிறப்பு ரெயில் (06076), இன்று மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top