பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறார்!

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதில் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் செய்தி நாட்டு மக்களுக்கு  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே கொரோனா குறித்து பேசியது.திடீரென ஊரடங்கு அறிவித்தது என மிக மோசமான முன்னுதாரணம் இருப்பதால் மக்கள் மனதில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top