சிறப்பான தொடக்கம் அமையாததே தோல்விக்கு காரணம் : கேப்டன் தோனி

தோணிடோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் டோனி கூறியதாவது:-

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கடினமான இலக்கை எட்ட வேண்டியிருந்ததால் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்திருந்தால் எளிதாக வென்றிருக்கலாம் ஆனால் இவர்கள் தொடர்ந்து ரன் குவிப்பதில் திணறி வருகின்றனர்.

மேலும் இனி வரும் ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகுந்த பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று தோனி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top