தமிழகத்தை குறிவைக்கும் பாஜக! சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ-யின் கிளை!

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தமிழகத்தை குறி வைத்து காய் நகர்த்துகிறது அதில் ஓன்று சென்னையில்  தேசிய விசாரணை முகமையின் கிளை அமைக்க ஒப்புதல் தந்திருப்பது  .

தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.

இந்நிலையில் சென்னை, மணிப்பூரில் உள்ள இம்பால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.தென் மாநிலங்களை கண்காணிக்க வரும் சட்ட மன்ற தேர்தலை குறிவைத்து வேலை நடக்கிறது

பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை, மற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும்.பயங்கரவாத செயல்குறித்து தகவல் கிடைத்தால் சரியான நேரத்தில் தகவல்கள் திரட்ட இந்த கிளைகள் உதவிகரமாக இருக்கும்.என தெரிவித்து உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top