சிம்பு – செல்வராகன் இணையும் படத்தில் புதிய பிரச்சனை!

simbu1இரண்டாம் உலகம் படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சிம்பு – த்ரிஷா ஜோடி வைத்து படம் எடுக்க நினைத்தார் இயக்குநர் செல்வராகவன்.

இதன் ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கினார். இதற்காக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவை ஒப்பந்தம் செய்தார். ஆனால் எதிர்பாராத நிலையில் இப்படம் தொடக்க நிலையிலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் செல்வராகவனிடம் ஏற்கெனவே இரண்டாம் உலகம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை தீர்த்தப் பின்னரே இப்படத்தை தொடங்கலாம் என தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top