கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்து உதவுங்கள் – விஜய் சேதுபதி

பிளாஸ்மா தானம் செய்வது குறித்து விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவில்,

பிளாஸ்மா தானம் திட்டத்தை துவங்கியுள்ள திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் உயிர்துளி அமைப்பிற்கு வாழ்த்துக்கள் இதை தெரிவிப்பதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாதிரியான தருணத்தில் கருணை மற்றும் மற்றவர்களை புரிந்து உதவிசெய்யும் மனப்பான்மையே முக்கியமாகும், அதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்கள் ரத்தத்தை பிளாஸ்மா தானம் செய்து கொரோனாவை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்களுக்கு உதவுங்கள். ஒரு குடும்பம் காப்பாற்ற படுவதற்கான காரணமாக இறுக்கங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோர் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் உயிர்துளி அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top