‘சாத்தான்குளம் சம்பவம் அரசப் பயங்கரவாதம், இந்தியாவிற்க்கே தலைகுனிவு’ – திருமாவளவன் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணை என்று அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரணம் அடைந்தனர். உடலில் பல இடங்களில் பலத்த காயங்களும், கடும் ரத்த போகும் ஏற்பட்டு இருக்கிறது காவல்துறையினர் அவர்களை அடித்து துன்புறுத்தியே கொலை செய்து இருக்கிறார்கள் என்று குடும்பத்தார், வாங்கினார்கள் மற்றும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் இந்த கொடுரமான நடவடிக்கையை கண்டித்து இது தொடர்பாக பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ட்விட்டரில் #JusticeforJayarajAndFenix என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் கண்டனங்கள் பாதிப்=வகி வருகிறது.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு- இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திய சாத்தான்குளம் அரசப்பயங்கரவாதம் என பதிவிட்டுள்ளார்.

இது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த கொடூரமென சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.எங்கே நடந்திருந்தாலும் இது காவல் துறையின் அருவருப்பான அரசவன் கொடுமை! அரசப் பயங்கரவாதம் என்பது கட்டமைப்புசார்பயங்கரவாதம். சாதி,மத,இனவெறி பயங்கரவாதக் கொடூரங்களையும்விட கொடியது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top