“web-series” கௌதம் வாசுதேவுடன் இணையும் பி.சி.ஸ்ரீராம் – யார் தயாரிக்கர்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு வெற்றியை தேடிக்கொள்ள பல வருடங்களாக போராடிக்கொண்டு இருப்பவர் கவுதம் வாசுதேவ். சமீபகாலங்களாக அவர் இயக்கிய படங்கள் ஏதும் பெரும் அடையவில்லை மேலும் அவர் தயாரித்த படங்களும் நல்ல பலனை அளிக்கவில்லை இதன் காரணமாக கடும் கடன் சுமையில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில், அமேசான் நிறுவனம் தயாரிக்கும் (web-series) ஒன்லைன் தொடரை கவுதம் வாசுதேவ் இயக்கவுள்ளார். இந்த தொடருக்கு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கவுதம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் இருவரும் இணைந்து வேலைசெய்யபோகும் முதல் தொடர் இதுவாகும். கொரோன ஊரடங்கு முடிந்தவுடன் இந்த web-seriesன் படப்பிடிப்பு துவங்கும் என்ன கூறியுள்ளனர்.

இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் கூறுகையில் : “கொரோன ஊரடங்கு முடிந்தவுடன் என்னயுடைய அடுத்த project கவுதம் வாசுதேவுடன் அமேசான் நிறுவனம் தயாரிக்கும் வெப்-சீரிஸ் தொடரில் வேலை செய்யவுள்ளோம். கொரோனா காரணமாக நீண்டகால இடைவேளைக்கு பிறகு மீணடும் வேலையை துவங்க காத்துகொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்பே இயக்குனர் கவுதம் வாசுதேவ் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top