நடிகர் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படங்கள்; இவ்வளவு படங்களா? வேற லெவல் லைன்-அப்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த சில ஆண்டுகாலம் சிம்பு படங்களில் நடிக முடியாமல் போனது இதற்கு இவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிம்புவின் செயல்களே இதற்கு கரணம் என தெரிவித்தனர்.

பல பிரச்சனைகளை தாண்டி நீண்ட இடைவேளைக்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார். கொரோன காரணமாக லாக்டோவ்ன் அறிவிக்கப்பட்டதால் பித்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த லாக்டோவ்ன் நேரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டெய்லி செய்த எண் என்ற கூறும் படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியானது. இந்த படத்தை நெட்டிசன்கள் சரமாரியாக கிண்டலடித்து தள்ளினார்கள்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  1. வெங்கட் பிரபுவுடன் “மாநாடு” தற்போது கொரோன காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
  2. கன்னட திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற ப்ளாக்பூஸ்டர் படமான “மப்டி” படத்தை தமிழில் சிம்புவை வைத்து தயாரிக்கவுள்ளதாக ஞாயனவேல்ராஜா கூறியுள்ளதாக கூறப்படுகிறது .
  3. இயக்குனர் மிஷ்கின் உடன் ஒரு படம் நடிக்கவுள்ளார்.
  4. சிம்பு நடித்த வலு படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவிடம் மீண்டும் படம் செய்ய போகிறார். தெலுங்குல் ப்ளாக்பூஸ்டர் ஹிட் படமான “டேம்பேர்” படத்தை தமிழில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top