தல 61: ப்ளாக்பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா அஜித்?

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரின் வலிமை படத்திற்கு தான் இவரின் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்து பின்பு அதனை தொடர்ந்து சென்னையில் ஷூட்டிங் நடந்தது. அதன்பின் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் வணிகரித்திகாய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இதனால் இவரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தே நேரத்தில் தான் அஜித் விஷ்ணுவர்தனிடம் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனிடம் அஜித் அவர்கள் உடன் தான் அஜித் அடுத்த படத்தை கமிட் செய்ததாக ஒரு தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. வலிமை படத்தை தாண்டி வேறு எந்த படமும் இதுவரை அஜித் கமிட் செய்யவில்லை என்று அஜித் தரப்பினரிடம் இருந்து கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top