நடிகர் தனுஷுடன் இணையும் இயக்குனர்களின் லிஸ்ட், இத்தனை படங்களா?

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், வெற்றிபெற்ற நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

மாரி, தங்கமகன், தொடரி, கோடி போன்று தன் ரசிகர்களுக்கு என்று படங்கள் நடித்தாலும், தமிழ் சினிமாவை தனியொரு பார்வையுடன் அணுகும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து அசுரன் போன்ற படங்களில் நடித்து தான் அபாரமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அதே போன்று “விசாரணை” போன்ற நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.மேலும் அசுரன் திரைப்படம் தற்போது சீன மொழியிலும் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகர் தனுஷுடன் இணைந்து படம் செய்ய அணுகிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷுடன் இணைந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கவுள்ள இயக்குனர்களின் பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.

  1. ஜகமே தந்திரம் – இயக்குனர். கார்த்திக் சுப்ராஜ்
  2. கர்ணன் – இயக்குனர். மாரி செல்வராஜ்
  3. அத்ராங்கி ரே (ஹிந்தி) – இயக்குனர். ஆனந்த் L. ராய்
  4. தனுஷ் 43 – இயக்குனர். கார்த்திக் நரேன்
  5. தனுஷ் 44 – இயக்குனர். ராம்குமார்
  6. இயக்குனர். செல்வராகவன்
  7. இயக்குனர். மித்ரன் ஜவஹர்




கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top