நாடு தழுவிய 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு;மத்திய அரசு

இந்தியாவில் 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது

நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில்  5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும், மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top