சென்னை மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகவுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் அதன்  மூலமாக பரவியதால், சென்னையில் கொரோனா  தொற்று அதிகமாகியிருக்கிறது.

தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா  தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மே 13ந்தேதி  வெளியிடப்பட்ட பட்டியல்;

மண்டல எண் மண்டலம் மொத்த  கொரோனா நோயாளிகள்
மண்டலம் 01 திருவொற்றியூர் 118
மண்டலம் 02 மணலி 51
மண்டலம் 03 மாதவரம் 68
மண்டலம் 04 தண்டையார்பேட்டை 362
மண்டலம் 05 ராயபுரம் 828
மண்டலம் 06 திருவிக நகர் 622
மண்டலம் 07 அம்பத்தூர் 234
மண்டலம் 08 அண்ணா நகர் 405
மண்டலம் 09 தேனாம்பேட்டை 522
மண்டலம் 10 கோடம்பாக்கம் 796
மண்டலம் 11 வளசரவாக்கம் 426
மண்டலம் 12 ஆலந்தூர் 57
மண்டலம் 13 அடையாறு 267
மண்டலம் 14 பெருங்குடி 54
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் 54
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 18

மொத்தம்: 4882 (மே 13-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி)


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top