சென்னை மாநகராட்சி; மண்டல வாரியாக கொரோனா உறுதியானவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. நேற்று 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம்  சென்னையில் 400 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 133 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்        13
மணலி            1
மாதவரம்            3
தண்டையார்பேட்டை         59
இராயபுரம்            133
திரு.வி.க.நகர்        55
அம்பத்தூர்            1
அண்ணா நகர்        39
தேனாம்பேட்டை        53
கோடம்பாக்கம்        52
வளசரவாக்கம்         13
ஆலந்தூர்            9
அடையாறு            10
பெருங்குடி            8
சோழிங்கநல்லூர்        2
பிற மாவட்டம்         1

இதுவரை சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top