இந்தியாவில் கொரோனா தொற்று 258 ஆக உயர்வு! மாநிலங்கள் வாரியாக பட்டியல்

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு மாநில வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் விவரம்

வ.எண் மாநிலங்கள் யூனியன் பிரதேசம் கொரோனா வைரஸ் இந்தியர்கள் கொரோனா வைரஸ் வெளிநாட்டினர் குணமானோர் மரணம்
1 ஆந்திரா 3 0 0 0
2 சத்தீஸ்கர் 1 0
3 டெல்லி 25 1 5 1
4 குஜராத் 7 0
5 ஹரியாணா 3 14 0 0
6 இமாச்சல் 2 0 0 0
7 கர்நாடகா 15 0 1 1
8 கேரளா 33 7 3 0
9 ம.பி 4 0 0 0
10 மகாராஷ்டிரா 49 3 1 1
11 ஒடிசா 2 0 0 0
12 புதுச்சேரி 1 0 0 0
13 பஞ்சாப் 2 0 0 1
14 ராஜஸ்தான் 15 2 3 0
15 தமிழ்நாடு 3 0 1 0
16 தெலங்கானா 8 11 1 0
17 சண்டிகர் 1 0 0 0
18 காஷ்மீர் 4 0 0 0
19 லடாக் 13 0 0 0
20 உ.பி. 23 1 9 0
21 உத்தரகாண்ட் 3 0 0 0
22 மேற்கு வங்கம் 2 0 0 0
மொத்தம் 219 39 23 4


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top