பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.

naageshwara rawபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.இவருக்கு வயது 90.
இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையாவார்.கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருந்த இவர்  இன்று அதிகாலை தூக்கத்திலேயே மரணமடைந்தார்.
திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள நாகேஷ்வர ராவ் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான தாதா சாகிப் பால்கே மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
இவரது உடல் அவர்களது சொந்த நிறுவனமான அன்னப்பூர்னா ஸ்டுடியோஸ்யில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.naageshwara raw

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top