டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!

USD-INR-ASR1பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாரதீய ஜனதா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து புதிய அரசு அமைய உள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசு உயர்ந்துள்ளது.

அதன் மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.88 ஆக உள்ளது. கடந்த 10 மாதத்தில் தற்போது தான் அது அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top