தமிழகம் நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல மாறிவிடும் – வைகோ மாநிலங்களவையில் உரை

தொடர்ந்து மாநிலங்களவையில் தமிழகத்தின் பிரச்சனைகளை வைகோ எம்.பி அவர்கள்  எடுத்துரைத்து வருவது தெரிந்த விசயமே! இன்றும் வைகோ அவர்கள்   நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் என மாநிலங்களவையில் பேசினார்.

மாநிலங்களவையில் வைகோ பேசும்போது கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. அங்கு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் நியூட்ரினோ மையத்திற்கு அருகில் உள்ளது  என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top