2019 பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளின் முன்னணி நிலவரங்கள்

இந்தியாவின் 17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கிறது  


மொத்தமுள்ள 543 பாராளுமன்றத்  தொகுதிகளில், அதிகளவிலான பணம் பிடிபட்டதன் புகாரில், தமிழகத்தின் வேலூர் தொகுதி நீங்கலாக, 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இந்த முறை பெரும்பான்மை வாராது என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பாஜக எதிர்பாராது முன்னணி வகிக்கிறது.. காங்கிரஸ் கட்சி கூட்டணியின் மூலம் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை ( மாநிலவாரியாக)

1. ஆந்திரப்பிரதேசம் ( 25 லோக்சபா தொகுதிகள்)

முன்னிலை நிலவரங்கள்

ஒய்எஸ்ஆர்சிபி- 23

தெலுங்கு தேசம் கட்சி – 2

காங்கிரஸ் -0
மற்றவை -0

2. அருணாச்சல பிரதேசம் ( 2 தொகுதிகள்)

பாரதிய ஜனதா (மத்திய அமைச்சர் கிரண் ரெஜிஜூ) -2
காங்கிரஸ் -0
மற்றவை -0

3. அசாம் ( 14 தொகுதிகள்)

பா.ஜ. கூட்டணி -10
காங்கிரஸ் – 2
மற்றவை -2

04. பீகார் ( 40 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -38
ஆர்ஜேடி [RJD alliance]    -2
மற்றவை-0

05. சட்டீஸ்கர் ( 11 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -7
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -4
மற்றவை -0

06. கோவா ( 2 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1
மற்றவை -0

07. குஜராத் ( 26 தொகுதிகள்)

பாரதிய ஜனதா -26
காங்கிரஸ் -0
மற்றவை -0

08. ஹரியானா (10 தொகுதிகள்)

பாரதிய ஜனதா -10
காங்கிரஸ் -0
இந்திய தேசிய லோக்தளம் -0
மற்றவை -0

09. ஹிமாச்சல பிரதேசம் (4 தொகுதிகள் )

பாரதிய ஜனதா -4
காங்கிரஸ் -0
மற்றவை -0

10. ஜம்மு அண்ட் காஷ்மீர் (6 தொகுதிகள் )

பாரதிய ஜனதா -1
NC -2
மக்கள் ஜனநாயக கட்சி [People democractic party] -0
மற்றவை -2

11. ஜார்க்கண்ட் (14 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -10
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2
மற்றவை -0

12. கர்நாடகா (28 தொகுதிகள்)

பாரதிய ஜனதா -23
காங்கிரஸ் -5
மதசார்பற்ற ஜனதாதளம் -0
மற்றவை -0

13. கேரளா ( 20 தொகுதிகள்)

UDF-18
LDF-2
தேசிய ஜனநாயக கூட்டணி-0
மற்றவை-0

14. மத்தியபிரதேசம் (29 தொகுதிகள்)

பாரதிய ஜனதா-1
காங்கிரஸ்-1
பகுஜன் சமாஜ்-0
சமாஜ்வாடி-0
மற்றவை-0

15. மகாராஷ்டிரா (48 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி-39
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-8
மற்றவை-1

16. மணிப்பூர் ( 2 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி-1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1
மற்றவை-0

17. மேகாலயா ( 2 தொகுதிகள்)

காங்கிரஸ்-2

BJP-0
தேசிய மக்கள் கட்சி-0
மற்றவை-0

18. மிசோராம் ( 1 தொகுதி)

பாரதிய ஜனதா -0
காங்கிரஸ் -0
மிசோரம் தேசிய இயக்கம் -0
மற்றவை-1

19. நாகாலாந்து ( 1 தொகுதி)

தேசிய ஜனநாயக கூட்டணி -1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0

20. ஒடிசா ( 21 தொகுதிகள்)

பிஜூ ஜனதா தளம் -11
தேசிய முற்போக்கு கூட்டணி -10
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0

21. பஞ்சாப் (13 தொகுதிகள்)

சிரோன்மணி அகாலிதள் -2
காங்கிரஸ் -10
ஆம் ஆத்மி-1
மற்றவை-0

22. ராஜஸ்தான் (25 தொகுதிகள்)

தேசிய முற்போக்கு கூட்டணி -24
காங்கிரஸ் -1
மற்றவை-0

23. சிக்கிம் ( 1 தொகுதி)

பாரதிய ஜனதா
காங்கிரஸ்
சிக்கிம் டெமாக்ரடிக் பிரென்ட்
மற்றவை-1

24. தமிழ்நாடு ( 39 தொகுதிகள்- வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை (38))

திமுக கூட்டணி -37

அதிமுக கூட்டணி -1
மக்கள் நீதி மய்யம் -0
அண்ணா மக்கள் முன்னேற்ற கழகம் -0
நாம் தமிழர் கட்சி -0
மற்றவை-0

25. தெலுங்கானா ( 17 தொகுதிகள்)

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -8
பாரதிய ஜனதா -4
காங்கிரஸ் -2
மற்றவை -0

26. திரிபுரா ( 2 தொகுதிகள்)

பாரதிய ஜனதா கட்சி -2
காங்கிரஸ் -0
மற்றவை -0

27. உத்தரபிரதேசம் ( 80 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -53
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2

Sp & BSP – 25
மற்றவை -0

28. உத்தர்காண்ட் (5 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0

29. மேற்குவங்கம் ( 42 தொகுதிகள்)

திரிணமுல் காங்கிரஸ் -22
காங்கிரஸ் -2
பாரதிய ஜனதா -17
சிபிஐ (எம்)
மற்றவை -1

யூனியன் பிரதேசங்கள்

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ( 1 தொகுதி)

திரிணமுல் காங்கிரஸ்
காங்கிரஸ்
பாரதிய ஜனதா -1
பகுஜன் சமாஜ் கட்சி

சண்டிகர் ( 1தொகுதி)

பாரதிய ஜனதா -1
காங்கிரஸ்
ஆம் ஆத்மி
பகுஜன் சமாஜ் கட்சி
மற்றவை

தாதர் மற்றும் நகர்ஹவேலி

மற்றவை-1

டாமன் மற்றும் டையூ (1 தொகுதி)

பாரதிய ஜனதா
காங்கிரஸ்-1
பகுஜன் சமாஜ் கட்சி
மற்றவை

டில்லி ( 7 தொகுதிகள்)

தேசிய ஜனநாயக கூட்டணி -7
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-0
ஆம் ஆத்மி -0
மற்றவை -0

இலட்சத்தீவுகள் ( 1 தொகுதி)

தேசியவாத காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ்-1
சிபிஐ (எம்)
சிபிஐ
பாரதிய ஜனதா
ஐக்கிய ஜனதா தளம்
மற்றவை

புதுச்சேரி ( 1தொகுதி)

காங்கிரஸ்-1

பா.ஜ-0


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top