தமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி

தமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி

தமிழகத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்களில் தவறு நடந்ததாக தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது என தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.  இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13  மாவட்டங்கள் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.  


இந்த மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்பதால்,  விவிபேட் இயந்திரங்கள் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும்,  ஈரோடு மற்றும் தேனியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top