நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பட்டியல்;ஸ்டாலின் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை ஸ்டாலின் அறிவித்தார்.

20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்

வட சென்னை – கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு 

காஞ்சிபுரம் – செல்வம் 

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் 

தென்காசி – தனுஷ்குமார் 

திருநெல்வேலி – ஞான திரவியம் 

வேலூர் – கதிர் ஆனந்த் 

தர்மபுரி – செந்தில்குமார் 

திருவண்ணாமலை – அண்ணாதுரை 

கள்ளக்குறிச்சி – கெளதம சிகாமணி 

சேலம் –  பார்த்திபன் 

நீலகிரி – ஆ.ராசா 

பொள்ளாச்சி – சண்முகசுந்தரம் 

திண்டுக்கல் – வேலுசாமி 

மயிலாதுறை – ராமலிங்கம் 

தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 

தூத்துக்குடி – கனிமொழி 

கடலூர் –  ரமேஷ்

இதேபோன்று இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளரை திமுக வெளியிட்டுள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top