வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்கவேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தல்

சில நபர்களை பழிவாங்கும் நோக்கில் காவல்துறை அவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்யும் ஏன்னென்றால் இரண்டு நாள் கோர்ட் விடுமுறை என்பதால் அவர்களது ஜாமீன் தள்ளிபோகும்.இது காவல்துறை காலம் காலமாக கடைபிடித்துவரும் ஒரு உத்தி.

இன்று  சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது.  

வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்  என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜாமீன் பெறுவதை தடுக்க வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top