வ.உ.சி-யின் 147 வது பிறந்த நாள் சிறப்பு காட்சி உரையாடல் தொகுப்பு

இன்று வ.உ.சி-யின் 147 வது பிறந்த நாள்.

கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சியின் 147 -வது பிறந்த நாள் இன்று. பிரிடிஷ் அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் கழகத்தை தொடங்கி இந்திய விடுதலைக்கு பாடுபாட்ட வ.உ.சிதம்பரனார் குறித்து தமில்ஸ் நவ்-Tamilsnow.com ல் வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற காட்சி உரையாடல் 11-அத்தியாயங்களாக ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் ,வ.உ.சி-யின் குடும்பத்தார்கள் என அனைவர்களும் பங்கேற்கும் வீடியோ வந்துக்கொண்டு இருக்கிறது அதன் தொடர்ச்சியாக இன்று அவருடைய 147 வது பிறந்தநாளை முன்னிட்டு காட்சி தொகுப்பாக இன்றைய இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்.

தமிழ்ஸ்நவ்

வீடியோ இணைப்பு;


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top