அன்பும் இரக்கமும்தான் தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி! பிரதமருக்கு ராகுல் டுவிட்

தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும் இரக்கமும்தான் என ராகுல்காந்தி குறிபிட்டு டுவிட் பண்ணி உள்ளார்.

நேற்று பாராளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாகப் பேசிய ராகுல் காந்தி பேச்சை முடித்த பின்னர் பிரதமர் இருக்கும் இடமே சென்று அவரைக் கட்டித்தழுவினார். மோடி சிரித்தபடியே அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இருவரின் நாகரிகமிக்க இச்செயலை சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் புன்னகையுடன் பார்த்து ரசித்தனர்.

இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில்

பிரதமர் மோடி தனது பேச்சின் மூலம் மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார். தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும் இரக்கமும்தான் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

The point of yesterday’s debate in Parliament..

PM uses Hate, Fear and Anger in the hearts of some of our people to build his narrative.

We are going to prove that Love and Compassion in the hearts of all Indians, is the only way to build a nation.
— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2018


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top