இலங்கை துறைமுக திட்டத்தை பாதியில் நிறுத்திய சீனா

கடந்த டிசம்பரில், இலங்கையின் தெற்கு கடல்பகுதியில் அமைந்துள்ள ஹம்மன் தோட்டா துறைமுகத்தில், பொழுதுபோக்கு அம்சங்களை கட்டமைக்க சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு, 1.12 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, கடல்பகுதியில் செயற்கையாக தீவு ஒன்றை அமைத்து, அதில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பல்வேறு தவணைகளில் இலங்கைக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் ஹம்மன் தோட்டா பொழுதுபோக்கு திட்டத்திற்கு இலங்கைதுறைமுக நிர்வாகம் திடீர் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹம்மன் தோட்டா துறைமுகப் பகுதி சுரங்க மற்றும் துறைமுக ரீதியிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top