ரஜினிகாந்தின் உண்மை முகம் எது? நீதிபதி டி.அரி பரந்தாமன் கிண்டல்!

ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா?

 

“நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம்.

எங்கள் தலைமுறை காக்க போராடுவோம்.

எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம்.

எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம்.

அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் எல்லாம் போராடுவோம்”

 

என்ற பாடலை நன்றாக இசை அமைத்து யாரோ பாடி கொடுக்க, அந்த பாட்டுக்கு ரஜினிகாந்த் நடித்துள்ளார். அது திரையில் வரும் வேஷம் போட்ட ரஜினியின் முகம். தூத்துக்குடி சென்று பிறகு பேட்டி கொடுத்ததுதான் உண்மையான ரஜினியின் முகம். தூத்துக்குடி பொதுமக்கள் என்ன சமூக விரோதியா? இவ்வாறு நீதிபதி டி.அரி பரந்தாமன் கூறினார்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top