ஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்

 

ஆப்கானிஸ்தான் – கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட 6.2 ரிக்டர் நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீரிலும் நிலநடுக்கமும், நில அதிர்வும் உண்டானது.

 

ஆப்கானிஸ்தான் – கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீர் மாநிலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நிலநடுக்கமும், நில அதிர்வும் உண்டானது. இதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதம் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top