வ.உ.சி.ஓர் அரசியல் பெருஞ்சொல்’-அத்தியாயம் ஏழு; வ.உ.சி யின் பேத்தி திருமதி மரகதம் மீனாட்சி ராஜா

 

 

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் ஏழாவது அத்தியாயத்தில் வ.உ.சி யின் பேத்தி திருமதி மரகதம் மீனாட்சி ராஜா அவர்கள் உரையாடுகிறார்கள்.

 

திருமதி மரகதம் மீனாட்சி ராஜா அவர்கள் வ.உ.சி யின் மகன் வாலேஸ்வரன் அவர்களின் மகள் ஆவார்.

 

இவர் பிரஞ்சு மொழியில் M.phil  முடித்துவிட்டு ஆசிரியராக இருக்கிறார்.இவரது கணவர் Bank of Baroda வில் அதிகாரியாக இருக்கிறார்.இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.இவர் ஒரு எழுத்தாளரும்  ஆவார்.

 

‘கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்’ என்கிற ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். வ.உ.சி யின் ‘மெய்யறம்’ என்கிற நூலை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து பதிப்பித்து இருக்கிறார்.இது தூத்துக்குடி துறைமுக[port trust ]வெளியீடாக வந்திருக்கிறது.

 

.இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார்.பற்றி நம்மோடு உரையாடுகிறார்.  இதோ…

 

உரையாடலை  காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்.

 

 

தமிழ்ஸ்நவ்

வீடியோ இணைப்பு;

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top