வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்-அத்தியாயம் 6- பேரா.வீ.அரசு அவர்களின் உரையாடல்

 

 

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடல் ஆறாவது  அத்தியாயத்தில் எழுத்தாளரும், பேராசிரியருமான வீ.அரசு  அவர்கள் உரையாடுகிறார்கள்.

 

பேராசிரியர் வீ. அரசு. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாநிதி க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் வரும் இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பண்பாட்டு ஆய்வுகளை ஊக்குவித்துவருபவர்.

 

‘வ.உ.சி. நூல் திரட்டு’   உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்

ஆசிரியப் பணியில் 30 ஆண்டு அனுபவம், நவீனப்புனைவுகள், அயலகத் தமிழ் இலக்கியங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள், குறிப்பிடத்தக்க தனித்த ஆளுமைகளின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக கவனப்படுத்துதல் என்ற நிலைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

 

இலக்கிய ஆளுமை வீ. அரசு அவர்கள் .இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார்.பற்றி நம்மோடு உரையாடுகிறார்.  இதோ…

 

உரையாடலை  காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்.

 

 

தமிழ்ஸ்நவ் 

 

வீடியோ இணைப்பு ;


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top